இதுவரைக்கும் எண்களில் ஒன்றிலிருந்து இருபது வரை சொல்வது, எப்படி எழுதுவது என்பதை நாம் ஏற்கனவே படித்துவிட்டோம். அதைத் தவிர பத்து, இருபது என்று நூறு வரைக்கும் எப்படி எண்ணுவது என்பதும் படித்து விட்டோம். பிறகு நூறு, இருநூறு என்று ஆயிரம் வரைக்கும் எப்படி எண்ணுவது என்பதையும் படித்து விட்டோம்.
இன்று கோடி வரைக்கும் உள்ள எண்களை எப்படிச் சொல்லுவது என்று படிப்போமா? நமக்கு எல்லாருக்கும் தெரியும் “ஒர் எண் வரும் இடத்தைப் பொருத்து அதன் மதிப்பு மாறும்”. எனவே முதலில் தமிழில் எண்கள் வரும் இடத்தை எப்படிச் சொல்வது என்று படிக்கலாம்.
இப்போது கோடி வரைக்கும் உள்ள எண்களை எப்படிச் சொல்வது என்று படிக்கலாம்.
இந்தப் பாடத்தின் பயிற்சியைச் செய்து தமிழில் எல்லா எண்களையும் எப்படிச் சொல்வது என்று கற்றுக் கொள்க.