ஆனந்தசந்திரிகையுடன் இணைந்து வழங்கும்
பக்கத்து வீட்டுப் பயிலரங்கம்
நீங்கள் ஒரு தமிழாசிரியரா? அல்லது தமிழ் கற்பிப்பதில் ஆர்வம் உள்ளவரா? நீங்கள் உங்கள் வீட்டிலேயே தமிழ்ப் பள்ளி தொடங்கலாம்!
உங்கள் பள்ளிக்குத் தேவையான
- பாடத் திட்டங்கள்
- பாடப் புத்தங்கள்
- பயிற்சிப் புத்தகங்கள்
- இணையதளக் கடவுச் சொற்கள்
- ஆசிரியர் பயிற்சி முகாங்கள்
- பரிட்சை முறைகள்
- வினாத்தாள்கள்
- போட்டிகள்,
- வெற்றிச் சான்றிதழ்கள் ஆகிய அனைத்தையும் உங்களுக்கு வழங்குகிறோம்
மேலும் விவரங்களுக்கு Admin@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளுங்கள்.
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல!!! பக்கத்து வீட்டிலும் தமிழ் வளர்ப்போம்!!! வாருங்கள்!!!