22. சொற்களஞ்சியம்-III (ஒலிப்பேதங்கள்)

தமிழில் உள்ள ல, ள, ழ என்ற மூன்று எழுத்து வரிசைகளை உபயோகிக்கும் போது கவனமாக உபயோகிக்க வேண்டும். தவறுதலாக எழுவதாலோ அல்லது உச்சரிப்பதாலோ நல்ல தமிழ் பேசுபவருக்கோ, அல்லது தமிழ் மொழிக்கோ சிறப்பாகாது. இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

அதேபோல் ர, ற உபயோகித்து சில உதாரணங்கள்.

அதேபோல் ண, ன உபயோகித்து சில உதாரணங்கள் பார்க்கலாம்.

எனவே நீங்கள் எழுதும் போதும் படிக்கும் போதும் கவனமாக செயல்படுவது அவசியமாகிறது.