18. சொற்களஞ்சியம்-I (எதிர்ச்சொற்கள்)

ஒரு சொல்லுக்கு நேர் எதிர்ப் பொருளைக் குறிக்கும் சொல் எதிர்ச்சொல் ஆகும்.

  • வா x போ;
  • இல்லை x உண்டு;
  • தீமை x நன்மை;
  • குறை x நிறை;
  • புண்ணியம் x பாவம்

என்று எதிரெதிராக அமையும். இப்போது சில எதிர்ச்சொற்களைப் படிப்போம்.

எதிர்மறைச்சொல் என்பது ஒருவாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்றும் சொல் என்று குறிப்பிடலாம்.