சுட்டுப்பெயர்ச்சொற்கள் அல்லது பிரதிப் பெயர்ச்சொற்கள் என்பவை ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.
பிரதிப் பெயர்ச்சொற்களை கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் எழுவாயைக் குறித்துவரும்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் செயப்படுபொருளைக் குறித்துவரும்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் அனிச்சைச் செயலைக் குறித்துவரும்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் உரிமையைக் காட்டவரும்
சுட்டுப்பெயர்ச்சொற்கள் குறிப்பிட்டுக் காட்டவரும்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் கேள்வியைக் காட்டவரும்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் எண்களாகவும் வரும்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் மேலும் சில விதங்களில் வரும்.