இன்றைய பாடத்தில் நாம் சில வார்த்தைகளைப் படிக்கப் போகிறோம். முதலில் ஒர் எழுத்து வார்த்தைகளைப் படிக்கலாம். கிழே சில ஓர் எழுத்து வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
இங்கே கொடுக்கப் பட்டுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் ஒருமுறை சத்தமாக படித்துப் பார்க்கவும்.
அடுத்து இரண்டு எழுத்து வார்த்தைகள் படிக்கலாமா? கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள இரண்டு எழுத்து வார்த்தைகளைச் சத்தமாகப் படிக்கவும்.
இப்போது உங்களுக்கு தமிழ் வர்த்தைகளைப் படிக்கத்தெரியும். எல்லா எழுத்துக்களையும் படித்து முடித்ததனால் எழுதவும் தெரியும். இந்த அட்டவணையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக எழுதிப் பாருங்கள். இப்போது நம்ம அடுத்த வடமொழி எழுத்தின் வரிசையைப் படிக்கலாம்.