பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.
பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு செல்வ பாப்பா எழுந்திரு அழகு பையை நீயும் கையில் தூக்கிப் பார்த்து நடந்திடு செல்வ பாப்பா நடந்திடு ஏடு நீக்கும் கல்விகற்க சிந்தையில்லையா கண்ணே சிந்தையில்லையா நீ கெட்டிகாரனாக வேண்டும் விருப்பமில்லையா கண்ணே விருப்பமில்லையா பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு செல்வ பாப்பா எழுந்திரு
எழுதிப் பழகவும்