பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும் ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா (ஒளிபடைத்த) களிபடைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா எளிமைகண்டி ரங்குவாய் வா வா வா ஏறுபோல நடையினாய் வா வா வா (ஒளிபடைத்த) - மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்
உயிரெழுத்துக்கள் – மீள்பார்வை

ஆயுத எழுத்து மீள்பார்வை:

மெய் எழுத்துக்கள் மீள்பார்வை:
