
தலை | Head |
முடி | hair |
நெற்றி | Forehead |
கண்கள் | Eyes |
காதுகள் | Ears |
கன்னம் | Cheek |
மூக்கு | Nose |
வாய் | Mouth |

கழுத்து | Neck |
தோள்/புயம் | Shoulder |
மார்பு/நெஞ்சு | Chest |
கை | Arm |
முழங்கை | Elbow |
மணிக்கட்டு | Wrist |
உள்ளங்கை | Palm |
விரல்கள் | Fingers |

வயிறு | Abdomen / Stomach |
தொப்புள்/நாபி | Umblicus/Bellybutton |
தொடை | Thigh |
முழங்கால் | Knee |
கெண்டைக்கால் | Calf |
கால் | Leg |
கணுக்கால் | Ankle |
பாதம் | Foot |
கால் விரல்கள் | Toes |
எழுதிப் பழகுக.

