06. அணிலே அணிலே

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
  
கொய்யா மரம் ஏறிவா
குண்டுப் பழம் கொண்டுவா
  
பாதிப்பழம் உன்னிடம்
மீதிப்பழம் என்னிடம்
  
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் திங்கலாம் 

எழுதிப் பழகுக: