பேராசிரியர் பக்கம்

தமிழ் ஆர்வலர்கள் மேலும் படிக்க/கேட்க/பார்க்க உதவும் வகையில் தமிழ் நாட்டின் சிறந்த பேச்சளார், தமிழை நகைசுவை கலந்து நயம்பட உரைக்கும் பாவலர், முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் ஒளிப்படங்களை இங்கு இணைத்துள்ளோம். தமிழ் இனி இணையத்தில் வளரும்.