அன்பர்களே,
www.ilearntamilnow.com & www.Anandachandrikai.com உங்களை அங்கத்தினராக அன்புடன் அழைக்கிறது.
- அங்கத்தினராக ஆவதின் மூலம் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறீர்கள்.
- இத்தமிழ்ப் பள்ளியின் திட்டங்களிலும் செயல்களிலும் பங்கேற்கிறீர்கள்.
- இத்தமிழ்ப் பள்ளியின் பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் பங்கேற்கிறீர்கள்.
- இத்தமிழ்ப்பள்ளியின் நிர்வாகக்குழுவுடன் இணைந்து பணி புரிகிறீர்கள்.
- இப்பள்ளியின் தேர்வுகளிலும், போட்டிகளிலும் நடுவராக பங்கேற்கிறீர்கள்.
- ஒளிப்படங்கள் தயாரிப்பதிலும், அதனை தரமிடுவதிலும் பங்கேற்கிறீர்கள்.
- பாடங்கள் தயாரிப்பதிலும், அதனை தரமிடுவதிலும் பங்கேற்கிறீர்கள்.
- பயிற்சிகள், தேர்வுக்கேள்விகள் தயாரிப்பதிலும், அதனை தரமிடுவதிலும் பங்கேற்கிறீர்கள்.
- கற்பிப்பதற்கு தேவயானவைகளைத் தயாரிப்பதிலும், அதனை தரமிடுவதிலும் பங்கேற்கிறீர்கள்.
- நீங்கள் வாழும் பகுதிக்கு இப்பள்ளியின் பிரதிநிதியாக செயல்படுகிறீர்கள்.
இவை மட்டுமல்லாது, நீங்கள் ஆனந்தசந்திரிகையின் வாசகராகவோ, எழுத்தாளராகவோ அல்லது www.ilearntamilnow.com – ன் மாணவராகவோ பதிவு செய்யலாம். Register to be a Member –ல் சொடுக்கி அங்கத்தினராக அன்புடன் அழைக்கிறோம்.
பதிவுசெய்த அங்கத்தினர்கள் அனைவரும் ஆனந்தசந்திரிகை இதழை மின்னஞ்சல் மூலமாகப் பெறுவர்.
Contact School Administration: | Admin@Ilearntamilnow.com |
Contact Teachers: | Teachers@ilearntamilnow.com |
To be a volunteer: | Volunteers@ilearntamilnow.com |
Contact webmaster: | Webmaster@Ilearntamilnow.com |
Send your articles to Balachandrikai | Balachandrikai@ilearntamilnow.com |