மாணவ/மாணவிகள் ஐந்தாம் நிலையில் பதிவு செய்யும் முன் www.quizlet.com -ல் Grade-05: Ilearntamilnow.com வகுப்பில் சேருவது அவசியம். (login to www.quizlet.com, search for the class Grade-05: ilearntamilnow.com and send a request to join) அதன் பிறகு கீழ்கண்ட உரலியில் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.
ஐந்தாம் நிலை ஆசிரியர், திருமதி. மீனாக்ஷி சுரேஷ் அவர்களை
grade-05.teacher@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் Skype தொடர்பின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளவும்.
2018-2019 கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம்: நிலை-05 (Grade-05):
நிலை Grade | யூ-ட்யூப் பாடங்கள் Lessons in Youtube.com | முதல்… From | வரை… To |
நிலை-5 | 01. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி | 8/25/2018 | 8/31/2018 |
நிலை-5 | Holiday – Labor Day – உழைப்பாளர் தின விடுமுறை | 9/1/2018 | 9/7/2018 |
நிலை-5 | 02. இலக்கணம் – மீள்பார்வை | 9/8/2018 | 9/14/2018 |
நிலை-5 | 03. என் அடிமைகளுக்கு நீ அடிமை | 9/15/2018 | 9/21/2018 |
நிலை-5 | 04. முதலாம் இரண்டாம் வேற்றுமை உருபு | 9/22/2018 | 9/28/2018 |
நிலை-5 | 05. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் | 9/29/2018 | 10/5/2018 |
நிலை-5 | 06. மூன்றாம் வேற்றுமை உருபு | 10/6/2018 | 10/12/2018 |
நிலை-5 | Holiday – Navarathiri – நவராத்திரி விடுமுறை | 10/13/2018 | 10/19/2018 |
நிலை-5 | 07. கார்த்திகைத் திருநாள் | 10/20/2018 | 10/26/2018 |
நிலை-5 | 08. நான்காம் வேற்றுமை உருபு | 10/27/2018 | 11/2/2018 |
நிலை-5 | Holiday – Deepavali – தீபாவளி விடுமுறை | 11/3/2018 | 11/9/2018 |
நிலை-5 | 09. தென்னாட்டின் தூங்கா நகரம் | 11/10/2018 | 11/16/2018 |
நிலை-5 | Holiday – Thanksgiving – நன்றி நவிழ்தல் தின விடுமுறை | 11/17/2018 | 11/23/2018 |
நிலை-5 | 10. ஐந்தாம் வேற்றுமை உருபு | 11/24/2018 | 11/30/2018 |
நிலை-5 | 11. ஒரு குடம் அதிசயம் | 12/1/2018 | 12/7/2018 |
நிலை-5 | 12. ஆறாம் வேற்றுமை உருபு | 12/8/2018 | 12/14/2018 |
நிலை-5 | 13. முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | 12/15/2018 | 12/21/2018 |
நிலை-5 | Holiday – Christmas – கிறிஸ்துமஸ் தின விடுமுறை | 12/22/2018 | 12/28/2018 |
நிலை-5 | Holiday – New Year – புத்தாண்டு விடுமுறை | 12/29/2018 | 1/4/2019 |
நிலை-5 | 14. ஏழாம் வேற்றுமை உருபுகள் | 1/5/2019 | 1/11/2019 |
நிலை-5 | Holiday – Pongal – பொங்கல் விடுமுறை | 1/12/2019 | 1/18/2019 |
நிலை-5 | 15. தமிழகத்தின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர் | 1/19/2019 | 1/25/2019 |
நிலை-5 | 16. எட்டாம் வேற்றுமை – வேற்றுமைத் தொகை | 1/26/2019 | 2/1/2019 |
நிலை-5 | 17. தென்னை மரம் | 2/2/2019 | 2/8/2019 |
நிலை-5 | 18. எழுவாய், செயப்படு பொருள், பயனிலை | 2/9/2019 | 2/15/2019 |
நிலை-5 | 19. கோயம்புத்தூர் மாவட்டம் | 2/16/2019 | 2/22/2019 |
நிலை-5 | 20. வினை வகைகள் | 2/23/2019 | 3/1/2019 |
நிலை-5 | 21. வழுக்கைக்கு மருந்து | 3/2/2019 | 3/8/2019 |
நிலை-5 | Holiday – Spring Vacation – வசந்தகால விடுமுறை | 3/9/2019 | 3/15/2019 |
நிலை-5 | 22. வாக்கிய வகைகள்-I | 3/16/2019 | 3/22/2019 |
நிலை-5 | 23. முக்கடலின் முனையில் குமரி | 3/23/2019 | 3/29/2019 |
நிலை-5 | 24. வாக்கிய வகைகள்-II | 3/30/2019 | 4/5/2019 |
நிலை-5 | 25. தமிழ்ப் புத்தாண்டு | 4/6/2019 | 4/12/2019 |
நிலை-5 | Holiday – Tamil New Year Day – Summer Vacation Starts தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை – கோடை விடுமுறை ஆரம்பம் | 4/13/2019 | – |