நிலை-05 (Grade-05)

மாணவ/மாணவிகள் ஐந்தாம் நிலையில் பதிவு செய்யும் முன் www.quizlet.com -ல் Grade-05: Ilearntamilnow.com வகுப்பில் சேருவது அவசியம். (login to www.quizlet.com, search for the class Grade-05: ilearntamilnow.com and send a request to join) அதன் பிறகு கீழ்கண்ட உரலியில் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.

Register for Grade-05

ஐந்தாம் நிலை ஆசிரியர், திருமதி. மீனாக்ஷி சுரேஷ் அவர்களை

grade-05.teacher@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் Skype தொடர்பின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளவும்.

2018-2019 கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம்: நிலை-05 (Grade-05):

நிலை Grade யூ-ட்யூப் பாடங்கள் Lessons in Youtube.com  முதல்… From  வரை… To
நிலை-5 01. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி 8/25/2018 8/31/2018
நிலை-5 Holiday – Labor Day  – உழைப்பாளர் தின விடுமுறை 9/1/2018 9/7/2018
நிலை-5 02. இலக்கணம் – மீள்பார்வை 9/8/2018 9/14/2018
நிலை-5 03. என் அடிமைகளுக்கு நீ அடிமை 9/15/2018 9/21/2018
நிலை-5 04. முதலாம் இரண்டாம் வேற்றுமை உருபு 9/22/2018 9/28/2018
நிலை-5 05. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் 9/29/2018 10/5/2018
நிலை-5 06. மூன்றாம் வேற்றுமை உருபு 10/6/2018 10/12/2018
நிலை-5 Holiday – Navarathiri – நவராத்திரி விடுமுறை 10/13/2018 10/19/2018
நிலை-5 07. கார்த்திகைத் திருநாள் 10/20/2018 10/26/2018
நிலை-5 08. நான்காம் வேற்றுமை உருபு 10/27/2018 11/2/2018
நிலை-5 Holiday – Deepavali – தீபாவளி விடுமுறை 11/3/2018 11/9/2018
நிலை-5 09. தென்னாட்டின் தூங்கா நகரம்  11/10/2018 11/16/2018
நிலை-5 Holiday – Thanksgiving – நன்றி நவிழ்தல் தின விடுமுறை 11/17/2018 11/23/2018
நிலை-5 10. ஐந்தாம் வேற்றுமை உருபு 11/24/2018 11/30/2018
நிலை-5 11. ஒரு குடம் அதிசயம்  12/1/2018 12/7/2018
நிலை-5 12.  ஆறாம் வேற்றுமை உருபு 12/8/2018 12/14/2018
நிலை-5 13. முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 12/15/2018 12/21/2018
நிலை-5 Holiday – Christmas – கிறிஸ்துமஸ் தின விடுமுறை 12/22/2018 12/28/2018
நிலை-5 Holiday – New Year – புத்தாண்டு விடுமுறை 12/29/2018 1/4/2019
நிலை-5 14.  ஏழாம் வேற்றுமை உருபுகள் 1/5/2019 1/11/2019
நிலை-5 Holiday – Pongal – பொங்கல் விடுமுறை 1/12/2019 1/18/2019
நிலை-5 15. தமிழகத்தின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர் 1/19/2019 1/25/2019
நிலை-5 16. எட்டாம் வேற்றுமை –  வேற்றுமைத் தொகை 1/26/2019 2/1/2019
நிலை-5 17. தென்னை மரம் 2/2/2019 2/8/2019
நிலை-5 18. எழுவாய், செயப்படு பொருள், பயனிலை 2/9/2019 2/15/2019
நிலை-5 19. கோயம்புத்தூர் மாவட்டம் 2/16/2019 2/22/2019
நிலை-5 20. வினை வகைகள் 2/23/2019 3/1/2019
நிலை-5 21. வழுக்கைக்கு மருந்து 3/2/2019 3/8/2019
நிலை-5 Holiday – Spring Vacation – வசந்தகால விடுமுறை 3/9/2019 3/15/2019
நிலை-5 22. வாக்கிய வகைகள்-I 3/16/2019 3/22/2019
நிலை-5 23. முக்கடலின் முனையில் குமரி 3/23/2019 3/29/2019
நிலை-5 24. வாக்கிய வகைகள்-II 3/30/2019 4/5/2019
நிலை-5 25. தமிழ்ப் புத்தாண்டு 4/6/2019 4/12/2019
நிலை-5 Holiday – Tamil New Year Day – Summer Vacation Starts தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை – கோடை விடுமுறை ஆரம்பம் 4/13/2019         –