மாணவ/மாணவிகள் நான்காம் நிலையில் பதிவு செய்யும் முன் www.quizlet.com -ல் Grade-04: Ilearntamilnow.com வகுப்பில் சேருவது அவசியம். (login to www.quizlet.com, search for the class Grade-04: ilearntamilnow.com and send a request to join) அதன் பிறகு கீழ்கண்ட உரலியில் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.
நான்காம் நிலை ஆசிரியர், திரு. ஸ்ரீ ஸ்ரீதரன் அவர்களை
grade-04.teacher@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் Skype தொடர்பின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளவும்.
2018-2019 கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம்: நிலை-04 (Grade-04):
|