மாணவ/மாணவிகள் மூன்றாம் நிலையில் பதிவு செய்யும் முன் www.quizlet.com -ல் Grade-03: Ilearntamilnow.com வகுப்பில் சேருவது அவசியம். (login to www.quizlet.com, search for the class Grade-03: ilearntamilnow.com and send a request to join) அதன் பிறகு கீழ்கண்ட உரலியில் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.
மூன்றாம் நிலை ஆசிரியர், திரு. வாசன் வைத்தியநாதன் அவர்களை
grade-03.teacher@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் Skype தொடர்பின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளவும்.
2018-2019 கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம்: நிலை-03 (Grade-03);
நிலை Grade | யூ-ட்யூப் பாடங்கள் Lessons in Youtube.com | முதல்… From | வரை… To |
நிலை-3 | 01. சாதனைப் பெண் – அன்னை தெரஸா | 8/25/2018 | 8/31/2018 |
நிலை-3 | Holiday – Labor Day – உழைப்பாளர் தின விடுமுறை | 9/1/2018 | 9/7/2018 |
நிலை-3 | 02. இலக்கணம் – அறிமுகம் | 9/8/2018 | 9/14/2018 |
நிலை-3 | 03. குட்டி போட்ட பானை | 9/15/2018 | 9/21/2018 |
நிலை-3 | 04. இலக்கணம் – முதல் எழுத்துக்கள் | 9/22/2018 | 9/28/2018 |
நிலை-3 | 05. தேசத் தந்தை மகாத்மா காந்தி | 9/29/2018 | 10/5/2018 |
நிலை-3 | 06. இலக்கணம் – சார்பெழுத்துக்கள் | 10/6/2018 | 10/12/2018 |
நிலை-3 | Holiday – Navarathiri – நவராத்திரி விடுமுறை | 10/13/2018 | 10/19/2018 |
நிலை-3 | 07. தீபாவளித் திருநாள் | 10/20/2018 | 10/26/2018 |
நிலை-3 | 08. இலக்கணம் – பேச்சின் கூறுகள் | 10/27/2018 | 11/2/2018 |
நிலை-3 | Holiday – Deepavali – தீபாவளி விடுமுறை | 11/3/2018 | 11/9/2018 |
நிலை-3 | 09. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | 11/10/2018 | 11/16/2018 |
நிலை-3 | Holiday – Thanksgiving – நன்றி நவிழ்தல் தின விடுமுறை | 11/17/2018 | 11/23/2018 |
நிலை-3 | 10. இலக்கணம் – பெயர்ச்சொல் | 11/24/2018 | 11/30/2018 |
நிலை-3 | 11. தாவரவியல் பூங்கா – உதகமண்டலம் | 12/1/2018 | 12/7/2018 |
நிலை-3 | 12. இலக்கணம் – பிரதிப் பெயர்ச்சொல் | 12/8/2018 | 12/14/2018 |
நிலை-3 | 13. கிறிஸ்துமஸ் பண்டிகை | 12/15/2018 | 12/21/2018 |
நிலை-3 | Holiday – Christmas – கிறிஸ்துமஸ் தின விடுமுறை | 12/22/2018 | 12/28/2018 |
நிலை-3 | Holiday – New Year – புத்தாண்டு விடுமுறை | 12/29/2018 | 1/4/2019 |
நிலை-3 | 14. இலக்கணம் – வினைச்சொல் | 1/5/2019 | 1/11/2019 |
நிலை-3 | Holiday – Pongal – பொங்கல் விடுமுறை | 1/12/2019 | 1/18/2019 |
நிலை-3 | 15. ரோஜாவின் ராஜா – ஜவஹர்லால் நேரு | 1/19/2019 | 1/25/2019 |
நிலை-3 | 16. ஒருமை, பன்மை | 1/26/2019 | 2/1/2019 |
நிலை-3 | 17. சென்னை மாநகரம் | 2/2/2019 | 2/8/2019 |
நிலை-3 | 18. சொற்களஞ்சியம்-I (எதிர்ச்சொற்கள்) | 2/9/2019 | 2/15/2019 |
நிலை-3 | 19. திருக்குற்றாலம் | 2/16/2019 | 2/22/2019 |
நிலை-3 | 20. சொற்களஞ்சியம்-II (ஒத்த ஒலிச் சொற்கள்) | 2/23/2019 | 3/1/2019 |
நிலை-3 | 21. தங்கமீனின் கர்வம் | 3/2/2019 | 3/8/2019 |
நிலை-3 | Holiday – Spring Vacation – வசந்தகால விடுமுறை | 3/9/2019 | 3/15/2019 |
நிலை-3 | 22. சொற்களஞ்சியம்-III (ஒலிப்பேதங்கள்) | 3/16/2019 | 3/22/2019 |
நிலை-3 | 23. இராமேஸ்வரம் | 3/23/2019 | 3/29/2019 |
நிலை-3 | 24. கோடி எண்கள் | 3/30/2019 | 4/5/2019 |
நிலை-3 | 25. தாஜ்மஹால் | 4/6/2019 | 4/12/2019 |
நிலை-3 | Holiday – Tamil New Year Day – Summer Vacation Starts தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை – கோடை விடுமுறை ஆரம்பம் | 4/13/2019 |