நிலை-03 (Grade-03)

மாணவ/மாணவிகள் மூன்றாம் நிலையில் பதிவு செய்யும் முன் www.quizlet.com -ல் Grade-03: Ilearntamilnow.com வகுப்பில் சேருவது அவசியம். (login to www.quizlet.com, search for the class Grade-03: ilearntamilnow.com and send a request to join) அதன் பிறகு கீழ்கண்ட உரலியில் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.

Register for Grade-03

மூன்றாம் நிலை ஆசிரியர், திரு. வாசன் வைத்தியநாதன் அவர்களை

grade-03.teacher@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் Skype தொடர்பின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளவும்.

2018-2019 கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம்: நிலை-03 (Grade-03);

நிலை Grade யூ-ட்யூப் பாடங்கள் Lessons in Youtube.com  முதல்… From  வரை… To
நிலை-3 01. சாதனைப் பெண் – அன்னை தெரஸா 8/25/2018 8/31/2018
நிலை-3 Holiday – Labor Day  – உழைப்பாளர் தின விடுமுறை 9/1/2018 9/7/2018
நிலை-3 02. இலக்கணம் – அறிமுகம்  9/8/2018 9/14/2018
நிலை-3 03. குட்டி போட்ட பானை 9/15/2018 9/21/2018
நிலை-3 04. இலக்கணம் – முதல் எழுத்துக்கள்  9/22/2018 9/28/2018
நிலை-3 05. தேசத் தந்தை மகாத்மா காந்தி 9/29/2018 10/5/2018
நிலை-3 06. இலக்கணம் – சார்பெழுத்துக்கள் 10/6/2018 10/12/2018
நிலை-3 Holiday – Navarathiri – நவராத்திரி விடுமுறை 10/13/2018 10/19/2018
நிலை-3 07. தீபாவளித் திருநாள் 10/20/2018 10/26/2018
நிலை-3 08. இலக்கணம் – பேச்சின் கூறுகள் 10/27/2018 11/2/2018
நிலை-3 Holiday – Deepavali – தீபாவளி விடுமுறை 11/3/2018 11/9/2018
நிலை-3 09. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 11/10/2018 11/16/2018
நிலை-3 Holiday – Thanksgiving – நன்றி நவிழ்தல் தின விடுமுறை 11/17/2018 11/23/2018
நிலை-3 10. இலக்கணம் – பெயர்ச்சொல் 11/24/2018 11/30/2018
நிலை-3 11. தாவரவியல் பூங்கா – உதகமண்டலம் 12/1/2018 12/7/2018
நிலை-3 12. இலக்கணம் – பிரதிப் பெயர்ச்சொல் 12/8/2018 12/14/2018
நிலை-3 13. கிறிஸ்துமஸ் பண்டிகை  12/15/2018 12/21/2018
நிலை-3 Holiday – Christmas – கிறிஸ்துமஸ் தின விடுமுறை 12/22/2018 12/28/2018
நிலை-3 Holiday – New Year – புத்தாண்டு விடுமுறை 12/29/2018 1/4/2019
நிலை-3 14. இலக்கணம் – வினைச்சொல் 1/5/2019 1/11/2019
நிலை-3 Holiday – Pongal – பொங்கல் விடுமுறை 1/12/2019 1/18/2019
நிலை-3 15. ரோஜாவின் ராஜா – ஜவஹர்லால் நேரு 1/19/2019 1/25/2019
நிலை-3 16. ஒருமை, பன்மை 1/26/2019 2/1/2019
நிலை-3 17. சென்னை மாநகரம் 2/2/2019 2/8/2019
நிலை-3 18. சொற்களஞ்சியம்-I (எதிர்ச்சொற்கள்) 2/9/2019 2/15/2019
நிலை-3 19. திருக்குற்றாலம்  2/16/2019 2/22/2019
நிலை-3 20. சொற்களஞ்சியம்-II (ஒத்த ஒலிச் சொற்கள்) 2/23/2019 3/1/2019
நிலை-3 21. தங்கமீனின் கர்வம் 3/2/2019 3/8/2019
நிலை-3 Holiday – Spring Vacation – வசந்தகால விடுமுறை 3/9/2019 3/15/2019
நிலை-3 22. சொற்களஞ்சியம்-III (ஒலிப்பேதங்கள்) 3/16/2019 3/22/2019
நிலை-3 23. இராமேஸ்வரம் 3/23/2019 3/29/2019
நிலை-3 24. கோடி எண்கள்  3/30/2019 4/5/2019
நிலை-3 25. தாஜ்மஹால் 4/6/2019 4/12/2019
நிலை-3 Holiday – Tamil New Year Day – Summer Vacation Starts தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை – கோடை விடுமுறை ஆரம்பம் 4/13/2019