நிலை-02 (Grade-02)

மாணவ/மாணவிகள் இரண்டாம் நிலையில் பதிவு செய்யும் முன் www.quizlet.com -ல் Grade-02: Ilearntamilnow.com வகுப்பில் சேருவது அவசியம். (login to www.quizlet.com, search for the class Grade-01: ilearntamilnow.com and send a request to join) அதன் பிறகு கீழ்கண்ட உரலியில் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.

Register for Grade-02

இரண்டாம் நிலை ஆசிரியர், திருமதி. உமா மகேஸ்வரி பன்னீர்செல்வம் அவர்களை grade-02.teacher@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் Skype தொடர்பின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளவும்.

2018-2019 கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம்: நிலை-02 (Grade-02) :

நிலை Grade யூ-ட்யூப் பாடங்கள் Lessons in Youtube.com  முதல்… From  வரை… To
நிலை-2 01. ஒளி படைத்த கண்ணிணாய் வா வா 8/25/2018 8/31/2018
நிலை-2 Holiday – Labor Day  – உழைப்பாளர் தின விடுமுறை 9/1/2018 9/7/2018
நிலை-2 02. ஓடி விளையாடு பாப்பா (க … கௌ) 9/8/2018 9/14/2018
நிலை-2 03. உன் திறமையை உணர் (ங … ஙௌ) 9/15/2018 9/21/2018
நிலை-2 04. பாடசாலை போகவேணும்-1 (ச…சௌ) 9/22/2018 9/28/2018
நிலை-2 05. உனக்கு தெரிந்தைச் செய் (ஞ…ஞௌ) 9/29/2018 10/5/2018
நிலை-2 06. பாடசாலை போகவேணும்-2 (ட…டௌ) 10/6/2018 10/12/2018
நிலை-2 Holiday – Navarathiri – நவராத்திரி விடுமுறை 10/13/2018 10/19/2018
நிலை-2 07. நம்பியவரைக் கைவிடாதே (ண…ணௌ) 10/20/2018 10/26/2018
நிலை-2 08. காக்கைச் சிறகினிலே (த…தௌ) 10/27/2018 11/2/2018
நிலை-2 Holiday – Deepavali – தீபாவளி விடுமுறை 11/3/2018 11/9/2018
நிலை-2 09. ஒற்றுமையே பலமாம் (ந…நௌ) 11/10/2018 11/16/2018
நிலை-2 Holiday – Thanksgiving – நன்றி நவிழ்தல் தின விடுமுறை 11/17/2018 11/23/2018
நிலை-2 10. பாருக்குள்ளே நல்ல நாடு (ப…பௌ) 11/24/2018 11/30/2018
நிலை-2 11. நாமே முடிவு செய்ய வேண்டும் ( ம… மௌ) 12/1/2018 12/7/2018
நிலை-2 12. சின்ன சின்ன பாப்பா (ய…யௌ) 12/8/2018 12/14/2018
நிலை-2 13. வலிமை வேண்டி வரம் (ர… ரௌ) 12/15/2018 12/21/2018
நிலை-2 Holiday – Christmas – கிறிஸ்துமஸ் தின விடுமுறை 12/22/2018 12/28/2018
நிலை-2 Holiday – New Year – புத்தாண்டு விடுமுறை 12/29/2018 1/4/2019
நிலை-2 14. வானம் நமது தந்தை (ல… லௌ) 1/5/2019 1/11/2019
நிலை-2 Holiday – Pongal – பொங்கல் விடுமுறை 1/12/2019 1/18/2019
நிலை-2 15. பேராசை பெருநஷ்டம் (வ… வௌ) 1/19/2019 1/25/2019
நிலை-2 16. நல்லதோர் வீணை செய்தே (ழ… ழௌ) 1/26/2019 2/1/2019
நிலை-2 17. கடலைப் போல வாழ் (ள…ளௌ) 2/2/2019 2/8/2019
நிலை-2 18. எல்லாம் நன்மைக்கே (ற…றௌ) 2/9/2019 2/15/2019
நிலை-2 19. தீயோரைக் கண்டால் விலகு (ன…னௌ) 2/16/2019 2/22/2019
நிலை-2 20. விருந்தினர் உபசரிப்பு (ஜ…ஜௌ) 2/23/2019 3/1/2019
நிலை-2 21. குரங்கும் முதலையும் (ஷ … ஷௌ)  3/2/2019 3/8/2019
நிலை-2 Holiday – Spring Vacation – வசந்தகால விடுமுறை 3/9/2019 3/15/2019
நிலை-2 22. ஒரெழுத்து, ஈரெழுத்துச்சொற்கள் (ஸ…ஸௌ) 3/16/2019 3/22/2019
நிலை-2 23. மூவெழுத்து, நான்கு எழுத்துச்சொற்கள் (ஹ…ஹௌ) 3/23/2019 3/29/2019
நிலை-2 24. எண்கள் (க்ஷ-க்ஷௌ) 3/30/2019 4/5/2019
நிலை-2 25. நரியும் கொக்கும் 4/6/2019 4/12/2019
நிலை-2 Holiday – Tamil New Year Day – Summer Vacation Starts தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை – கோடை விடுமுறை ஆரம்பம் 4/13/2019       –
      –