நிலை-01 (Grade-01)

மாணவ/மாணவிகள் முதலாம் நிலையில் பதிவு செய்யும் முன் www.quizlet.com -ல் Grade-01: Ilearntamilnow.com வகுப்பில் சேருவது அவசியம். (login to www.quizlet.com, search for the class Grade-01: ilearntamilnow.com and send a request to join). அதன் பிறகு கீழ்கண்ட உரலியில் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.

Register for Grade-01

முதலாம் நிலை ஆசிரியர், திருமதி. அன்புமலர் சுப்பிரமணியன் அவர்களை

grade-01.teacher@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் Skype தொடர்பின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளவும்.

2018-2019 கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம்: நிலை-01 (Grade-01):

நிலை Grade யூ-ட்யூப் பாடங்கள்                          Lessons in YouTube.com முதல்… From  வரை… To
நிலை-1 01. அம்மா இங்கே வா வா (அ, ஆ) 8/25/2018 8/31/2018
நிலை-1 Holiday – Labor Day  – உழைப்பாளர் தின விடுமுறை 9/1/2018 9/7/2018
நிலை-1 02. நிலா நிலா ஓடி வா (இ, ஈ) 9/8/2018 9/14/2018
நிலை-1 03. கை வீசம்மா கை வீசு (உ, ஊ) 9/15/2018 9/21/2018
நிலை-1 04. தோசையம்மா தோசை (எ, ஏ) 9/22/2018 9/28/2018
நிலை-1 05. மாம்பழமாம் மாம்பழம் (ஒ, ஓ) 9/29/2018 10/5/2018
நிலை-1 06. அணிலே அணிலே (ஐ, ஔ,ஃ) 10/6/2018 10/12/2018
நிலை-1 Holiday – Navarathiri – நவராத்திரி விடுமுறை 10/13/2018 10/19/2018
நிலை-1 07. முயலும் ஆமையும் (ஆத்திசூடி-1) 10/20/2018 10/26/2018
நிலை-1 08. உடல் உறுப்புக்கள்(க்,ங்) 10/27/2018 11/2/2018
நிலை-1 Holiday – Deepavali – தீபாவளி விடுமுறை 11/3/2018 11/9/2018
நிலை-1 09. வீட்டு விலங்குகள் (ச்,ஞ்) 11/10/2018 11/16/2018
நிலை-1 Holiday – Thanksgiving – நன்றி நவிழ்தல் தின விடுமுறை 11/17/2018 11/23/2018
நிலை-1 10. காட்டு விலங்குகள் (ட்,ண்) 11/24/2018 11/30/2018
நிலை-1 11. முட்டாள் ஆடுகள்-வடிவங்கள் 12/1/2018 12/7/2018
நிலை-1 12. பழங்கள் (த்,ந்) 12/8/2018 12/14/2018
நிலை-1 13. காய்கறிகள்-I (ப்,ம்) 12/15/2018 12/21/2018
நிலை-1 Holiday – Christmas – கிறிஸ்துமஸ் தின விடுமுறை 12/22/2018 12/28/2018
நிலை-1 Holiday – New Year – புத்தாண்டு விடுமுறை 12/29/2018 1/4/2019
நிலை-1 14. காய்கறிகள்-II (ய்,ர்) 1/5/2019 1/11/2019
நிலை-1 Holiday – Pongal – பொங்கல் விடுமுறை 1/12/2019 1/18/2019
நிலை-1 15. புறாவும் எறும்பும் –  எண்கள் 1/19/2019 1/25/2019
நிலை-1 16. பூக்கள் (ல்,வ்) 1/26/2019 2/1/2019
நிலை-1 17. நிறங்கள் (ழ்,ள்) 2/2/2019 2/8/2019
நிலை-1 18. பறவைகள் (ற்,ன்) 2/9/2019 2/15/2019
நிலை-1 19. கிணற்றுத் தவளை –  (ஜ்) 2/16/2019 2/22/2019
நிலை-1 20. அறுசுவைகள் – (ஷ்) 2/23/2019 3/1/2019
நிலை-1 21. வாகனங்கள் – (ஸ்) 3/2/2019 3/8/2019
நிலை-1 Holiday – Spring Vacation – வசந்தகால விடுமுறை 3/9/2019 3/15/2019
நிலை-1 22. நாயும் எலும்புத்துண்டும் – (ஹ்) 3/16/2019 3/22/2019
நிலை-1 23. இனிய பழக்கங்கள்-(க்ஷ்) 3/23/2019 3/29/2019
நிலை-1 24. கிழமைகள், மாதங்கள் – (ஸ்ரீ) 3/30/2019 4/5/2019
நிலை-1 25. ஔவையின் அமுத மொழிகள் 4/6/2019 4/12/2019
நிலை-1 Holiday – Tamil New Year Day – Summer Vacation Starts தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை – கோடை விடுமுறை ஆரம்பம் 04/13/2019