இணையதளத் தமிழ்ப் பள்ளி, www.ilearntamilnow.com தனது பாடத்திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பிற்கு 25 பாடங்கள் வீதமாக ஐந்து வகுப்பிற்கு 125 பாடங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்குமோர் ஒரு ஒளிப்படம் தயாரித்து அந்த ஒளிப்படங்கள் Youtube.com-ல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் படிக்கும் போது வரும் சந்தேகங்களை விவாதிக்க முகநூலில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு குழுமம் (Facebook Group) உருவாக்கப்பட்டுள்ளது. அதன் உரலி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகள் பயிற்சிகள் செய்ய ஒவ்வொரு வகுப்பிற்கும் குவிஸ்லெட்-ன் (Quizlet.com) உரலி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வகுப்பு
(Grade) | யூ-ட்யூப்
இணைப்பு (Youtube link) | முகநூல் குழுமம்
இணைப்பு (Facebook link) | குவிஸ்லெட்
இணைப்பு (Quizlet link) |
வகுப்பு-01 (Grade-01) | நிலை-01-ஒளிப்படம் | நிலை-01-குழுமம் | நிலை-01-பயிற்சி |
வகுப்பு-02 (Grade-02) | நிலை-02-ஒளிப்படம் | நிலை-02-குழுமம் | நிலை-02-பயிற்சி |
வகுப்பு-03 (Grade-03) | நிலை-03-ஒளிப்படம் | நிலை-03-குழுமம் | நிலை-03-பயிற்சி |
வகுப்பு-04 (Grade-04) | நிலை-04-ஒளிப்படம் | நிலை-04-குழுமம் | நிலை-04-பயிற்சி |
வகுப்பு-05 (Grade-05) | நிலை-05-ஒளிப்படம் | நிலை-05-குழுமம் | நிலை-05-பயிற்சி |
உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும்
Teachers@Ilearntamilnow.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி.